Spenden

Tamilische Hindu Kultur-Gemeinschaft Luzern

Postkonto Nr:

12-387604-7

பூசை தொடர்புகளுக்கு

பவான்.: 076 441 44 65

ரவி.: 078 745 99 96 

ரவி.: 041 440 65 50

thirukural

பரிபாலனசபையினர்

தலைவர்
திரு. இராமநாதன் இராசலிங்கம்
(பவான்) 076 441 44 65
மேலும்

பஜனாமிர்தம் இறுவட்டு

thirumurai

Saiva vinavidai

விளம்பரம்

online
எங்களிடம் 4 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
அம்பிகை அடியார்களே!
எதிர்வரும் 01.01.2014 புதன் 09:00-21:00 வரை கோவில் திறந்திருக்கும்.
மாலை 06:00 மணிக்கு அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆங்கிலப்புத்தாண்டு விசேட பூசை துர்க்கை அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனை நடைபெற்று அதனை தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசை நடைபெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

மலரும் புத்தாண்டில் எமது தாயகத்தில் எம் மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்வு கிடைக்க அம்பாள் துர்க்கையின் அருளை வேண்டி நிற்போமாக.
நன்றி
 

cyckle kilinochchi 001சிறு சிறு உதவிகளால் எம்மில் மாற்றங்களை ஏற்படுத்தி நம்பிக்கையை கட்டி வளர்த்து எமக்கான ஒரு சுதந்திரமான வாழ்வுக்காக நாம் உழைக்க வேண்டும் என கரைச்சிப் பிரதேச சபை உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன் தெரிவித்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில், சுவிஸ் நாட்டு லுட்சன் துர்க்கையம்மன் கோயில் பரிபாலன சபையின் ஏற்பாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் பயனாளிகள் 10 பேருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விரிவு...

 

Besuch am 19.März 2013

Vielen Dank, dass Sie unsere Gruppe so spontan und freundlich in die Religion des tamilischen Hinduismus eingeführt haben. Aus Rückmeldungen der Jugendlichen haben wir erfahren, dass sie es wirklich interessant fanden, und damit ist der Hauptzweck erreicht.

 Persönlich hätte ich mir noch vorstellen können, dass folgende auf Punkte näher eingegangen würde:

1)     Unterschiede zwischen tamilischem und singhalesischem Hinduismus

2)     Unterschiede zwischen westlicher Lebensweise (Anfang und Ende) und indischer (Kreislauf), und was das für das tägliche Leben bedeutet.

3)     Sehr spannend wäre es aus Besuchersicht gewesen, wenn wir eine Puja hätten erleben können. Ich hatte gedacht, das wäre unter Umständen möglich, da ja auch ein Priester anwesend war, was ich im Vorfeld nicht gewusst hatte.

 Sehr dankbar sind wir für Ihre grosse Gastfreundschaft und die freundliche Begleitung während des Anlasses

 Freundliche Grüsse

Bernhard Gehrig

IMG 6849 

 

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.1956ம் ஆண்டு தென்பகுதியிலிருந்து சிங்கள வன்முறைகளால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் கிராமத்தில் குடியேறி அக்கிராமத்தில் உழைத்து முன்னேறிய மக்கள் 2009 இல் இலங்கையரசு மேற்கொண்ட யுத்தத்தில் தங்கள் உடைமைகள் முழுவதையும் இழந்து மீள்குடியேறி வாழ்கின்றனர்.

விரிவு...

 

சுவிஸ் அரச தொலைக்காட்சியில் லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம் 
19.09.1012 விநாயகர் சதுர்த்தி

 

அம்பிகை அடியார்களே!

நவக்கிரகங்களில் ஈஸ்வரன் என்ற நாமத்தைப்பெற்ற கிரகம் சனிபகவானே. எங்கள் சமயவிரதங்களில் சனிஸ்வர விரதமும் ஒன்றாகும். சனிதோசம் உள்ளவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருப்பது மிகச்சிறந்தது எனவே புரட்டாதிச்சனியன்று அனைவரும் எள்ளெண்ணை தீபமேற்றி தோசம் நீங்க வழிபாடு செய்வதுடன் நவக்கிரகநாயகியான ஆதிபராசக்தியின் ஓர் வடிவாகிய துர்க்காதேவியை வழிபாடுசெய்து வேண்டிய வரங்களைப்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

விரத நாட்கள்

22.09.2012 முதலாம் சனி  (10:00-15:00 மணி)
29.09.2012 இரண்டாம் சனி (10:00-15:00 மணி)
06.10.2012 மூன்றாம் சனி  (10:00-15:00 மணி)
13.10.2012 நான்காம் சனி  (09:00-17:00 மணி அன்னதானம் வழங்கப்படும்)

சனிபகவானிற்கு எள்ளெண்ணை தீபமேற்றுவதற்கு தேவையான பொருட்கள், அர்ச்சனைப்பொருட்கள் என்பன ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
 

 

கார்த்திகைமாதம் 04.11.2013 தொடக்கம் 08.11.2013  வரை5 நாட்களும் சாயங்காலம் முருகப் பெருமானுக்கு பூசை ஆராதனைகள் நடைபெறும். 6ம் நாள் 09.11.2013 செவ்வாய்க்கிழமை காலை பூசையை தொடர்ந்து அன்னதானம் நடைபெறூம்.அடியவர்கள் பூசை ஆராதனைகளில் கலந்து முருகப்பெருமானின் அருளை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

2012 ஆண்டு அங்கத்தவர்களுக்கான கூட்ட அறிக்கை

Ort/இடம்:Pfarreiheim, Schulstrasse7, 6037 Root

Datum und Zeit/காலம்: 10.06.2012, Sonntag um 16.30 Uhr ஞாயிறு

 

எல்லாம் வல்ல துர்க்கை அம்பாளின் வருடாந்த கூட்டமானது துர்க்கை அம்மன் ஆலய பரிபாலன சபைத்தலைவர் திரு. இராசலிங்கம் இராமநாதன் தலைமையில் 16:30 க்கு ஆரம்பமானது.

விரிவு...

 

அம்பிகை அடியார்களின் கவனத்திற்கு!!!


எங்களின் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகமானது 12வது ஆண்டின் நிறைவில் நடத்த வேண்டியுள்ளது. எனவே தற்போது அம்பாள் ஆட்கொண்டிருக்கும் இந்த ஆலயமானது அதற்குரிய இடவசதி போதுமானதாக அமையவில்லை. எங்கள் ஆலயம் வளர்ச்சியடைந்து அடியவர்களின் பிரவேசமும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலமையில் ஆலயத்திற்காக ஒரு புதிய இடத்தை நோக்கி நகர்த்த வேண்டிய தேவை உள்ளது. நிரந்தரமாகவோ அல்லது வாடகை அடிப்படையிலோ அமையலாம்.

விரிவு...

 

Banner 31

திறக்கும் நேரம்

பூஜை நாட்கள்:

செவ்வாய், வெள்ளி, மற்றும் விசேட தினங்கள்

பூஜை நேரம்:

அபிஷேகம்: 18:30

பூஜை ஆரம்பம்: 19:15

பிரசாதம்: 20:30

Sivan TV

பூசைகள்
No events

hindutemple

படத்தொகுப்பு