சமய அறிவுப்போட்டி 2011
14 வது ஆண்டு நவராத்திரியையொட்டிய சமய அறிவுப்போட்டி 2011
சித்தியடைந்த மாணவர்கள் விபரங்கள்
மழலைப்பிரிவு அ
தேவாரமனனம்
1.இடம் உருத்திரன் அருஜன்
2.இடம் மனோகரன் அபிரா
3.இடம் தயாபரன் வரதஸ்
கொன்றை வேந்தன்
1.இடம் உருத்திரன் அருஜன்
2.இடம் மனோகரன் அபிரா
மழலைப்பிரிவு ஆ
தேவாரமனனம்
1.இடம் ஜீவிதன் அஞ்சலி
2.இடம் வசந்தகுமார் ஆதிஷன்
3.இடம் கேதீஸ்வரன் அக்ஷயன்
3.இடம் சுரேந்திரன் சானூஸ்ஜன்
கொன்றை வேந்தன்
1.இடம் ஜீவிதன் அஞ்சலி
2.இடம் வசந்தகுமார் ஆதிஷன்
3.இடம் சுரேந்திரன் சானூஸ்ஜன்
பாலர்பிரிவு
தேவாரம்
1.இடம் சேகர் காருண்யன்
2.இடம் லோகேஸ்வரன் பிரித்திகன்
3.இடம் தவஈஸ்வரன் தருண்
பேச்சு
1.இடம் தவஈஸ்வரன் தருண்
2.இடம் மணிவண்ணன் கீரணி
ஆரம்பப்பிரிவு
தேவாரமனனம்
1.இடம் செந்தில்வேல் ஹர்ஷh
2.இடம் கேதீஸ்வரன் பிரவீன்
3.இடம் குழந்தைவேல் கார்த்திகா
3.இடம் வசந்தகுமார் கிருஷன்
பேச்சு
1.இடம் செந்தில்வேல் ஹர்ஷh
2.இடம் லோகேஸ்வரன் புவியா
3.இடம் கேதீஸ்வரன் பிரவீன்
கீழ்ப்பிரிவு
தேவாரம்
1.இடம் வினோகரன் சுருதி
2.இடம் ரகு ராகவி
3.இடம் சுபேந்திரன் சுபாங்கினி
3.இடம் கானவேள் கீர்த்தனா
பேச்சு
1.இடம் சுபேந்திரன் சுபாங்கினி
மத்தியபிரிவு
தேவாரம்
1.இடம் தட்சணாமூர்த்தி மதுசா
2.இடம் கானவேள் கீர்த்தனன்
3.இடம் உருத்திரன் பிரித்திகா
பேச்சு
1.இடம் சிறிரூபன் சிறிஜாயினி
சமய அறிவுப்போட்டியை நடாத்தும் நோக்கமானது எதிர்கால இளம் சிறார்களின் சமய அறிவு வளர்ச்சிக்காகவும் ஆன்மீகஈடுபாட்டை ஏற்படுத்தும் நோக்கமாகவும் பெற்றார்களின் ஊக்குவிப்புத்தன்மையை எடுத்துக்காட்டவும் வருடா வருடம் நவராத்திரி விழாவையொட்டி நடாத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து பிள்ளைகளுக்கும் ஊக்குவிப்பு அளித்த பெற்றோர்களுக்கும் துர்க்கை அம்மன் ஆலய பரிபாலன சபையினர் சார்பில் நன்றிகள்.
குறிப்பு:-
பங்குபற்றிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.
நன்றி








